Thursday, December 7, 2017

நமது ஆராய்ச்சி மையத்தில் கற்று கொடுக்கப்படும் கலைகள்

நமது ஆராய்ச்சி மையத்தில் கற்று கொடுக்கப்படும் கலைகள் 

தாந்ரீகம் 

யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.

மாந்த்ரீகம் 

யட்சனி வசிய வித்தை

1.யட்சனி குடுவை தயார் செய்யும் முறை
2.. கலசம் தயார் செய்யும் முறை
3. கர்ணா யட்சனி வசிய முறை
4. கர்ண யட்சனி வசிய முறை
5. பத்மாவதி யட்சனி வசிய முறை
6.காமதேனு வசிய முறை
7.நீல யட்சிணி வசிய முறை
8.சண்டாள யட்சிணி வசிய முறை
9.பகவதி யட்சிணி வசிய முறை
10.உடுக்கை அடித்து குறி சொல்லும் யட்சிணி வசிய முறை

நாம் இருந்த இடத்தில் இருந்தே நாம் கேட்டதை தரும்(விபூதி,குங்குமம்,எலுமிச்சை) வந்தவரை ஆச்சரிய படுத்தலாம் .

குருஜியை நேரில் சந்திக்க :
அகத்தியர் தாந்த்ரீக நாடி ஜோதிட ஆராய்ச்சி மையம்,
174.பிரியா துரை காம்ப்ளெக்ஸ்,
2வது தளம்,
நாடார் மேடு,
ஈரோடு .638002
தொடர்புக்கு : 9787871878
குறிப்பு :  முன் அனுமதி பெற்று நேரில் வரவும் (உங்கள் ஜாதகத்துடன்)

தாந்த்ரீக முறைகள்

தாந்த்ரீக முறைகள்
1.காரிய சித்தி யந்திரம்
2.விரும்பியவரை மணந்து கொள்ள ( காதலர்களுக்கு ) - யந்திர மந்திர பிரயோகம்
3.பிரிந்த கணவன் மனைவியை வரவழைக்க - யந்திர மந்திர பிரயோகம்.
4.விரைவில் திருமணம் நடக்க - யந்திர மந்திர பிரயோகம்.
5.பெண்ணாசை ஒழிய - யந்திர மந்திர பிரயோகம்
6.ஆண் ஆசை ஒழிய - யந்திர மந்திர பிரயோகம்
7.தூமாபதி பிரிவு முறை ( தகாத உறவை பிரிக்க ) - யந்திர மந்திர பிரயோகம்.
8.இடத்தை காலி செய்ய - யந்திர மந்திர பிரயோகம்.

9.எதிரி நாவினை கட்ட - யந்திர மந்திர பிரயோகம்.
10.வயது வந்தும் வீட்டு விளக்கமாவாதவற்கு - யந்திர மந்திர பிரயோகம் 11.சபை கட்டு ( யாரும் வாய் திறக்காமல் இருக்க ) - யந்திர மந்திர பிரயோகம்
12.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாக இருக்க
13.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) - யந்திர மந்திர பிரயோகம்.
14.ஏழரை சனி, அஷ்டம சனி தொல்லை நீங்க - யந்திர மந்திர பிரயோகம்.
15.குரு யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
16.மக்கான குழந்தைகள் நன்கு படிக்க - யந்திர மந்திர பிரயோகம்.
17. பயந்த சுபாவம் உள்ளவருக்கு தைரியம் வர யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
18.சிவ சக்கரம் ( தீராத மருத்துவரால் கைவிடப்பட்ட நோய்கள் குணமாக )
19.கெட்ட தசாபுத்தி நடக்கும்போது தீய பலன்களை தடுக்கும் யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்
20. கிரக மூலாதார யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
21. கற்பம் தரித்து நிற்க யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
22. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற - யந்திர மந்திர பிரயோகம்
23. பிரம்ம வஸ்து யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
24. ஜோதிடர் குறி சொல்பவர்கள் வாக்கு பலிதமாக - யந்திர மந்திர பிரயோகம்.
25. திசை கட்டு யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
26.பகைவர்கள், தேவதைகள் கட்டு அறுக்க - யந்திர மந்திர பிரயோகம்.
27. அஷ்ட திக் பந்தனம் - யந்திர மந்திர பிரயோகம்.
28. சத்ரு வசியம் - யந்திர மந்திர பிரயோகம்.
29. வசிய சந்தனம் - யந்திர மந்திர பிரயோகம்.
30. கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
31. மேலதிகாரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக - யந்திர மந்திர பிரயோகம்.
32. தேவதைகளை கட்ட - விபூதி பிரயோகம்.
33. சல்லியம் பிரிவுமுறை - யந்திர மந்திர பிரயோகம்.
34. காதலில் வெற்றி பெற - யந்திர மந்திர விபூதி பிரயோகம்.
35. கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருக்க
36. வாஸ்து தோஷம் விலக

37. தீராத நோய் தீர - தாயத்து பிரயோகம் .
38. அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற - தாயத்து பிரயோகம் .
39. பேராசை விலக்க - தாயத்து பிரயோகம் .
40.கற்பு அழியாதிருக்க - தாயத்து பிரயோகம் .
42.மாதர் வலையில் அகப்படாதிருக்க் - தாயத்து பிரயோகம் .
43.வழக்கு வெற்றி பெற - தாயத்து பிரயோகம் .
44.பெண்களை தாயாக நினைக்க - தாயத்து பிரயோகம் .
45.உடல் வசீகரம் உண்டாக - தாயத்து பிரயோகம் .
46.கல்வியில் சிறந்த விளங்க - தாயத்து பிரயோகம் .
47.மனவருத்தம் தீர - தாயத்து பிரயோகம் .
48.தன்னை அறிந்துகொள்ள - தாயத்து பிரயோகம் .
49.அவாவருக்க - தாயத்து பிரயோகம் .
50.பஞ்ச பூதங்களை அறிய - தாயத்து பிரயோகம் .
51.புகழ் பெற - தாயத்து பிரயோகம் .
52.எதிரி அழிய - தாயத்து பிரயோகம் .
53.இழந்ததை திரும்ப பெற - தாயத்து பிரயோகம் .
54.நோய் தீர - தாயத்து பிரயோகம் .
55.சத்ருவை அழிக்க - தாயத்து பிரயோகம் .
56.கல்வியில் நன்கு படிக்க - தாயத்து பிரயோகம் .

மாந்த்ரீகம் என்றால் என்ன ?

மாந்த்ரீகம் என்றால் என்ன ?

நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்த்ரீகம் ஆகும்.                     மந்திரம் = காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்த்ரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்று பொருள் .

மாந்த்ரீகத்தின் வரலாறு :

ருக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.


மாந்த்ரீகத்தின் வகைகள் :

1 . உரு முறை ( WHITE MAGICK) : யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.












2 . கரு முறை (BLACK MAGICK) : தலை பிள்ளை, நரபலி சம்பந்தப்பட்டது ( பின் விளைவுகள் அதிகம் )

3 . தாந்த்ரீகம் (TANTRA) : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.


அஷ்ட கர்ம சித்திகள்


அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.

1.வசியம் :

நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.


2.மோகனம் :

நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .


3 .ஆக்ருஷனம் :

எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.


4 . ஸ்தம்பனம் :

தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.


5. பேதனம் :

கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.


6 . வித்வேஷனம் :

ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.


7 . உச்சாடனம் :

எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .


8 . மாரணம் :

மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .

                                                                                                                                  தொடரும்......

தாந்த்ரீக ஜோதிடம்

நமது சித்தர்களில் மிகவும் பிரசித்தமானவர் அகத்திய மாமுனி ஆவார் . அவரின் பல அறிய கலைகள் இன்றளவும் நம்மிடையில் நடைமுறையில் உள்ளது. அவற்றில் ஒன்று தான் தந்த்ரீகம் என்பது. தாந்த்ரீகதிற்கும் மாந்த்ரீகத்திற்கும் வேறுபாடு உண்டு. அஷ்டமாஷித்துகளை அடைய தந்த்ரீகமும் மாந்த்ரீகமும்
இணைந்தே செயல்படுகின்றன.அஷ்டமாஷித்து என்பது எட்டு வகைப்படும் அவை


1.வசியம்
2.மோகனம்
3.தம்பனம்
4.உச்சாடனம்
5.ஆக்ருசனம்
6.பேதனம்
7.வித்துவேஷனம்
8.மாரணம்
இவற்றை முறைப்படி கற்றால் தான் சித்தி அடையும் .அவற்றை சித்தி பெற
தாந்த்ரீகமும்  தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. இவற்றில் எந்த கலையை கற்கும் போதும் தாந்த்ரீக முறையில் எந்திரம் வரைந்து அதற்கு சாப விமோசனம் செய்து அவ் வெந்த்ரதிர்கு உயிர் கொடுத்து  தான் ஆரம்பிக்க வேண்டும்.                    
                                                                                                              தொடரும்.....